Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

A7-C

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 1)

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

30

கலிலேயா

“பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு முதன்முதலில் அறிவிக்கிறார்

4:17

1:14, 15

4:14, 15

4:44, 45

கானா; நாசரேத்; கப்பர்நகூம்

அதிகாரியின் மகனைக் குணப்படுத்துகிறார்; ஏசாயா சுருளிலிருந்து வாசிக்கிறார்; கப்பர்நகூமுக்குப் போகிறார்

4:13-16

 

4:16-31

4:46-54

கலிலேயா கடல், கப்பர்நகூம் பக்கத்தில்

நான்கு சீஷர்களைக் கூப்பிடுகிறார்: சீமோன், அந்திரேயா யாக்கோபு, யோவான்

4:18-22

1:16-20

5:1-11

 

கப்பர்நகூம்

சீமோனின் மாமியாரையும் மற்றவர்களையும் குணப்படுத்துகிறார்

8:14-17

1:21-34

4:31-41

 

கலிலேயா

நான்கு சீஷர்களோடு கலிலேயாவில் செய்த முதல் பயணம்

4:23-25

1:35-39

4:42, 43

 

தொழுநோயாளி குணமாகிறார்; கூட்டம் பின்தொடர்கிறது

8:1-4

1:40-45

5:12-16

 

கப்பர்நகூம்

பக்கவாத நோயாளியைக் குணப்படுத்துகிறார்

9:1-8

2:1-12

5:17-26

 

மத்தேயுவைக் கூப்பிடுகிறார்; வரி வசூலிப்பவர்களோடு சாப்பிடுகிறார்; விரதத்தைப் பற்றிய கேள்வி

9:9-17

2:13-22

5:27-39

 

யூதேயா

ஜெபக்கூடங்களில் பிரசங்கிக்கிறார்

   

4:44

 

31, பஸ்கா

எருசலேம்

பெத்சதாவில் நோயாளியைக் குணப்படுத்துகிறார்; யூதர்கள் அவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்

     

5:1-47

எருசலேமிலிருந்து (?) திரும்புகிறார்

சீஷர்கள் ஓய்வுநாளில் கதிர்களைப் பறிக்கிறார்கள்; இயேசு “ஓய்வுநாளுக்கு எஜமானாக” இருக்கிறார்

12:1-8

2:23-28

6:1-5

 

கலிலேயா; கலிலேயா கடல்

ஓய்வுநாளில் ஒருவனின் கையைக் குணப்படுத்துகிறார்; மக்கள் பின்தொடர்கிறார்கள்; நிறைய பேர் குணமாகிறார்கள்

12:9-21

3:1-12

6:6-11

 

கப்பர்நகூம் பக்கத்திலுள்ள மலை

12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்கிறார்

 

3:13-19

6:12-16

 

கப்பர்நகூமுக்குப் பக்கத்தில்

மலைப்பிரசங்கம்

5:1–7:29

 

6:17-49

 

கப்பர்நகூம்

படை அதிகாரியின் வேலைக்காரன் குணமடைகிறான்

8:5-13

 

7:1-10

 

நாயீன்

விதவையின் மகனை உயிரோடு எழுப்புகிறார்

   

7:11-17

 

திபேரியா; கலிலேயா (நாயீன் அல்லது அதற்குப் பக்கத்தில்)

யோவான், இயேசுவிடம் சீஷர்களை அனுப்புகிறார்; சிறுபிள்ளைகளுக்குச் சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது; மென்மையான நுகத்தடி

11:2-30

 

7:18-35

 

கலிலேயா (நாயீன் அல்லது அதற்குப் பக்கத்தில்)

பாவியான பெண் அவர் பாதங்களில் வாசனை எண்ணெய் ஊற்றுகிறாள்; கடனாளிகள் உவமை

   

7:36-50

 

கலிலேயா

12 பேருடன், இரண்டாவது ஊழியப் பயணம்

   

8:1-3

 

பேய்களைத் துரத்துகிறார்; மன்னிக்க முடியாத பாவம்

12:22-37

3:19-30

   

யோனாவின் அடையாளத்தை மட்டும் தருகிறார்

12:38-45

     

அவருடைய அம்மாவும் சகோதரர்களும் வருகிறார்கள்; சீஷர்கள்தான் தன் சொந்தக்காரர்கள் என்று சொல்கிறார்

12:46-50

3:31-35

8:19-21