முக்கியக் குறிப்புகள்
-
தெயோப்பிலுவுக்குக் கடிதம் (1-4)
யோவான் ஸ்நானகரின் பிறப்பைப் பற்றி காபிரியேல் முன்னறிவிக்கிறார் (5-25)
இயேசுவின் பிறப்பைப் பற்றி காபிரியேல் முன்னறிவிக்கிறார் (26-38)
எலிசபெத்தை மரியாள் சந்திக்கிறாள் (39-45)
யெகோவாவை மரியாள் புகழ்கிறாள் (46-56)
யோவான் பிறக்கிறார், அவருக்குப் பெயர் வைக்கப்படுகிறது (57-66)
சகரியாவின் தீர்க்கதரிசனம் (67-80)
-
இயேசுவைப் பிசாசு சோதிக்கிறான் (1-13)
கலிலேயாவில் இயேசு பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (14, 15)
நாசரேத்தில் இயேசு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (16-30)
கப்பர்நகூமிலுள்ள ஜெபக்கூடத்தில் (31-37)
சீமோனின் மாமியாரும் மற்றவர்களும் குணமாக்கப்படுகிறார்கள் (38-41)
இயேசு தனிமையாக இருந்த இடத்துக்கு மக்கள் போகிறார்கள் (42-44)
-
இயேசு, ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (1-5)
சூம்பிய கையுடையவன் குணமாக்கப்படுகிறான் (6-11)
12 அப்போஸ்தலர்கள் (12-16)
இயேசு கற்பிக்கிறார், குணமாக்குகிறார் (17-19)
சந்தோஷமும் கேடும் (20-26)
எதிரிகளிடம் அன்பு (27-36)
நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள் (37-42)
கனியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம் (43-45)
நன்றாகக் கட்டப்பட்ட வீடு; உறுதியான அஸ்திவாரம் இல்லாத வீடு (46-49)
-
இயேசுவுடன் போன பெண்கள் (1-3)
விதைப்பவனைப் பற்றிய உவமை (4-8)
இயேசு ஏன் உவமைகளைப் பயன்படுத்தினார் (9, 10)
விதைப்பவனைப் பற்றிய உவமையின் விளக்கம் (11-15)
விளக்கை மூடி வைக்கக் கூடாது (16-18)
இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (19-21)
இயேசு புயல்காற்றை அடக்குகிறார் (22-25)
பேய்களைப் பன்றிகளுக்குள் அனுப்புகிறார் (26-39)
யவீருவின் மகள்; இயேசுவின் மேலங்கியைத் தொட்ட பெண் (40-56)
-
ஊழியம் சம்பந்தமாக 12 பேருக்கும் அறிவுரைகள் (1-6)
இயேசுவை நினைத்து ஏரோது குழம்புகிறான் (7-9)
5,000 பேருக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (10-17)
இயேசுவே கிறிஸ்து என்று பேதுரு அடையாளம் காட்டுகிறார் (18-20)
இயேசு தன் மரணத்தைப் பற்றி முன்னறிவிக்கிறார் (21, 22)
உண்மையான சீஷர்கள் (23-27)
இயேசுவின் தோற்றம் மாறுகிறது (28-36)
பேய் பிடித்த பையன் குணமாக்கப்படுகிறான் (37-43அ)
தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (43ஆ-45)
யார் உயர்ந்தவர் என்று சீஷர்கள் விவாதம் (46-48)
நமக்கு விரோதமாக இல்லாதவன் நம் பக்கம் இருக்கிறான் (49, 50)
சமாரிய கிராமத்தார் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை (51-56)
இயேசுவைப் பின்பற்றுவது எப்படி (57-62)
-
பரிசேயர்களின் புளித்த மாவு (1-3)
கடவுளுக்குப் பயப்படுங்கள், மனிதர்களுக்கு அல்ல (4-7)
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது (8-12)
புத்தியில்லாத பணக்காரனைப் பற்றிய உவமை (13-21)
கவலைப்படுவதை நிறுத்துங்கள் (22-34)
சிறுமந்தை (32)
விழித்திருங்கள் (35-40)
உண்மையுள்ள நிர்வாகி, உண்மையற்ற நிர்வாகி (41-48)
சமாதானம் அல்ல, பிரிவினை (49-53)
காலத்தின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் (54-56)
வழக்கைத் தீர்ப்பது (57-59)
-
மனம் திருந்தவில்லை என்றால் அழிவு (1-5)
கனி கொடுக்காத அத்தி மரத்தின் உவமை (6-9)
கூன் விழுந்த பெண் ஓய்வுநாளில் குணமாக்கப்படுகிறாள் (10-17)
கடுகு விதை மற்றும் புளித்த மாவு பற்றிய உவமைகள் (18-21)
இடுக்கமான கதவு வழியாக நுழைய முயற்சி தேவை (22-30)
“அந்தக் குள்ளநரி” ஏரோது (31-33)
எருசலேமை நினைத்து இயேசு புலம்புகிறார் (34, 35)
-
இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1-6)
கடைசி பஸ்காவுக்கு ஏற்பாடுகள் (7-13)
எஜமானின் இரவு விருந்து (14-20)
“என்னைக் காட்டிக்கொடுப்பவன் என்னோடு சாப்பிட உட்கார்ந்திருக்கிறான்” (21-23)
யார் உயர்ந்தவர் என்ற கடும் வாக்குவாதம் (24-27)
பரலோக அரசாங்கத்துக்காக இயேசு செய்யும் ஒப்பந்தம் (28-30)
தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (31-34)
தயாராக இருப்பது அவசியம்; இரண்டு வாள்கள் (35-38)
ஒலிவ மலையில் இயேசு ஜெபம் செய்கிறார் (39-46)
இயேசு கைது செய்யப்படுகிறார் (47-53)
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (54-62)
இயேசு கேலி செய்யப்படுகிறார் (63-65)
நியாயசங்கத்தில் விசாரணை (66-71)