A7-E
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 3) மற்றும் யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
32, பஸ்காவுக்குப் பின்பு |
கலிலேயா கடல்; பெத்சாயிதா |
பெத்சாயிதாவுக்குப் படகில் போகிறார்கள், பரிசேயர்களின் புளித்த மாவைப் பற்றி இயேசு எச்சரிக்கிறார்; பார்வை இல்லாதவனைக் குணப்படுத்துகிறார் |
||||
பிலிப்புச் செசரியா பகுதி |
பரலோக அரசாங்கத்தின் சாவிகள்; தன்னுடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி முன்னறிவிக்கிறார் |
|||||
ஒருவேளை எர்மோன் மலை |
தோற்றம் மாறுகிறார்; யெகோவா பேசுகிறார் |
|||||
பிலிப்புச் செசரியா பகுதி |
பேய்பிடித்த பையனைக் குணப்படுத்துகிறார் |
|||||
கலிலேயா |
தன் மரணத்தைப் பற்றி மறுபடியும் முன்னறிவிக்கிறார் |
|||||
கப்பர்நகூம் |
மீன் வாயிலிருந்து எடுத்த காசில் வரி கட்டுகிறார் |
|||||
பரலோக அரசாங்கத்தில் உயர்ந்தவர்; உவமைகள்: காணாமல்போன ஆடு, மன்னிக்காத அடிமை |
||||||
கலிலேயா-சமாரியா |
பரலோக அரசாங்கத்துக்காக எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்கும்படி எருசலேமுக்குப் போகும் வழியில் சீஷர்களிடம் சொல்கிறார் |
யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
32, கூடாரப் பண்டிகை |
எருசலேம் |
பண்டிகையின்போது கற்பிக்கிறார்; கைது செய்வதற்கு அதிகாரிகள் அனுப்பப்படுகிறார்கள் |
||||
“நான் இந்த உலகத்துக்கு ஒளி” என்று சொல்கிறார்; பிறவியிலேயே கண்தெரியாதவனைக் குணப்படுத்துகிறார் |
||||||
ஒருவேளை யூதேயா |
70 பேரை அனுப்புகிறார்; சந்தோஷமாகத் திரும்பி வருகிறார்கள் |
|||||
யூதேயா; பெத்தானியா |
நல்ல சமாரியனின் உவமை; மரியாள் மற்றும் மார்த்தாளின் வீட்டுக்குப் போகிறார் |
|||||
ஒருவேளை யூதேயா |
மாதிரி ஜெபத்தை மறுபடியும் கற்றுக்கொடுக்கிறார்; விடாப்பிடியாகக் கெஞ்சும் நண்பனின் உவமை |
|||||
கடவுளின் சக்தியால் பேய்களைத் துரத்துகிறார்; மறுபடியும் யோனாவின் அடையாளத்தை மட்டும் கொடுக்கிறார் |
||||||
பரிசேயர்களோடு சாப்பிடுகிறார்; பரிசேயர்களின் வெளிவேஷத்தைக் கண்டனம் செய்கிறார் |
||||||
உவமைகள்: புத்தியில்லாத பணக்காரன், உண்மையுள்ள நிர்வாகி |
||||||
கூன்விழுந்த பெண்ணை ஓய்வுநாளில் குணப்படுத்துகிறார்; உவமைகள்: கடுகு விதை, புளித்த மாவு |
||||||
32, ஆலய அர்ப்பணப் பண்டிகை |
எருசலேம் |
உவமைகள்: நல்ல மேய்ப்பர், ஆட்டுத்தொழுவம்; அவர்மேல் கல்லெறிய யூதர்கள் முயற்சி செய்கிறார்கள்; யோர்தானுக்கு அக்கரையில் உள்ள பெத்தானியாவுக்குப் போகிறார் |