Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A7-F

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—யோர்தானுக்குக் கிழக்கே இயேசு பிற்பாடு செய்த ஊழியம்

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

32, ஆலய அர்ப்பணப் பண்டிகைக்குப் பின்பு

யோர்தானுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியா

யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போகிறார்; நிறைய பேர் இயேசுமேல் விசுவாசம் வைக்கிறார்கள்

     

10:40-42

பெரேயா

நகரங்களிலும் கிராமங்களிலும் கற்றுக்கொடுக்கிறார், எருசலேமை நோக்கிப் போகிறார்

   

13:22

 

இடுக்கமான கதவு வழியாகப் போகச் சொல்கிறார்; எருசலேமுக்காகப் புலம்புகிறார்

   

13:23-35

 

ஒருவேளை பெரேயா

மனத்தாழ்மையைக் கற்றுக்கொடுக்கிறார்; உவமைகள்: முதன்மையான இடம், சாக்குப்போக்கு சொன்ன விருந்தாளிகள்

   

14:1-24

 

சீஷருக்குரிய பொறுப்புகளை யோசித்துப் பார்ப்பது

   

14:25-35

 

உவமைகள்: காணாமல்போன ஆடு, தொலைந்துபோன காசு, ஊதாரி மகன்

   

15:1-32

 

உவமைகள்: அநீதியான நிர்வாகி, பணக்காரனும் லாசருவும்

   

16:1-31

 

பாவக்குழியில் விழ வைக்கிற காரியங்கள், மன்னிப்பு, விசுவாசம் ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக்கொடுக்கிறார்

   

17:1-10

 

பெத்தானியா

லாசருவின் மரணம், உயிர்த்தெழுதல்

     

11:1-46

எருசலேம்; எப்பிராயீம்

இயேசுவைக் கொல்ல சதி; அங்கிருந்து புறப்படுகிறார்

     

11:47-54

சமாரியா; கலிலேயா

பத்துத் தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிறார்; கடவுளுடைய அரசாங்கம் எப்படி வருமென்று சொல்கிறார்

   

17:11-37

 

சமாரியா அல்லது கலிலேயா

உவமைகள்: விடாமல் கெஞ்சும் விதவை, பரிசேயனும் வரி வசூலிப்பவனும்

   

18:1-14

 

பெரேயா

திருமணம், விவாகரத்து பற்றிக் கற்றுக்கொடுக்கிறார்

19:1-12

10:1-12

   

குழந்தைகளை ஆசீர்வதிக்கிறார்

19:13-15

10:13-16

18:15-17

 

பணக்காரனின் கேள்வி; திராட்சைத் தோட்ட வேலையாட்கள் மற்றும் சமமான கூலி பற்றிய உவமை

19:16–20:16

10:17-31

18:18-30

 

ஒருவேளை பெரேயா

தன் மரணத்தைப் பற்றி மூன்றாவது தடவை முன்னறிவிக்கிறார்

20:17-19

10:32-34

18:31-34

 

யாக்கோபும் யோவானும் கடவுளுடைய அரசாங்கத்தில் முக்கிய இடம் கேட்கிறார்கள்

20:20-28

10:35-45

   

எரிகோ

வழியாகப் போகிறார், கண் தெரியாத இரண்டு பேரைக் குணப்படுத்துகிறார்; சகேயுவைச் சந்திக்கிறார்; பத்து மினாவைப் பற்றிய உவமை

20:29-34

10:46-52

18:35–19:28