2019-2020 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்​—வட்டாரக் கண்காணியுடன்

இந்த வட்டார மாநாட்டின்போது நிகழ்ச்சிகளைக் கவனிக்க இந்த நிகழ்ச்சி நிரலைப் பயன்படுத்துங்கள். ‘அன்பு பலப்படுத்துகிறது’ என்பதுதான் இந்த மாநாட்டின் தலைப்பு.

‘அன்பு பலப்படுத்துகிறது’

அன்பு எப்படி அறிவைவிட உயர்ந்தது என்றும் நாம் எப்படி எல்லாவற்றையும் அன்போடு செய்யலாம் என்றும் இந்த நிகழ்ச்சி விவரிக்கும்.

பதில் கண்டுபிடியுங்கள்

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், மாநாட்டின்போது கொடுக்கப்படும்.