காவற்கோபுரம் ஏப்ரல் 2013   | மோசே முத்தான முன்மாதிரி!

மோசே காட்டிய முத்தான மூன்று முன்மாதிரியே சிந்தியுங்கள் மற்றும் அவருடைய முன்மாதிரியிலிருந்த என்ண கற்றுக்கொள்கிறோம்

அட்டைப்படக் கட்டுரை

மோசே-யார்?

தெய்வபக்தியுள்ள இந்த மனிதர் கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என அனைவராலும் உயர்வாய் மதிக்கப்படுகிறார். அவரைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்?

அட்டைப்படக் கட்டுரை

மோசே—விசுவாசத்துக்குப் பேர்போனவர்!

மோசேக்கு கடவுள்மீது பலமான விசுவாசம் இருந்தது, அதனால்தான் கடவுளுடைய வாக்குறுதிகளைக் கண்முன் வைத்தே அவர் எல்லாத் தீர்மானங்களையும் எடுத்தார். அதேபோன்ற விசுவாசத்தை நாமும் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

அட்டைப்படக் கட்டுரை

மோசே—மனத்தாழ்மைக்குப் பேர்போனவர்!

மனத்தாழ்மையை அநேகர் பலவீனமாகப் பார்க்கிறார்கள். ஆனால் கடவுள் அந்தக் குணத்தை எப்படிப் பார்க்கிறார்? மோசே எப்படி மனத்தாழ்மையைக் காட்டினார்?

அட்டைப்படக் கட்டுரை

மோசே—அன்புக்குப் பேர்போனவர்!

கடவுள்மீதும் சக இஸ்ரவேலர்கள்மீதும் மோசே அன்பு காட்டினார். அவருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

DRAW CLOSE TO GOD

“அவர் . . . உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”

இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்புவதன் மூலம் மரணத்தை வெல்லப்போகிறார். இந்த வாக்கு நம்பகமானதா?

TEACH YOUR CHILDREN

பொய் பேசிய பேதுருவும் அனனியாவும்—நமக்கு என்ன பாடம்?

கடவுள் ஏன் ஒருவரை மன்னித்து மற்றொருவரை தண்டித்தார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

KEYS TO FAMILY HAPPINESS

குறைபாடுள்ள குழந்தையை வளர்க்க

பொதுவாக நீங்கள் எதிர்ப்படும் 3 சவால்கள் பாருங்கள், பைபிளிலுள்ள ஞானமான அறிவுரைகள் உங்களுக்கு எப்படி உதவும் என்றும் கவனியுங்கள்.

வாழ்க்கை சரிதை

‘பார்த்தேன், ஆனால் புரியவில்லை’

ஒலிவியர் ஹமலுக்கு காது கேட்காததால் வித்தியாசமான சவால்களை சந்தித்தார். யெகோவா எப்படி அவருக்கு விசேஷமாக உதவினார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் தரும் பதில்கள்

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்றால் பிசாசையும் அவர் படைத்திருப்பாரா? பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைனில் கிடைப்பவை

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் இலவசமான பைபிள் படிப்பின்போது நீங்கள் எந்த பைபிள் மொழிபெயர்ப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். படிப்புக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லாரையுமே நீங்கள் கூப்பிடலாம், உங்கள் நண்பர்களைக்கூடக் கூப்பிடலாம்.