காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜனவரி 2014
யெகோவா என்றென்றும் ராஜாவாக இருக்கிறார் என்பதை இந்த இதழ் உறுதிப்படுத்துகிறது. அதோடு, மேசியானிய அரசாங்கத்தின் மீதும் அது சாதித்திருப்பவற்றின் மீதும் நம் நன்றியுணர்வைக் கூட்டுகிறது.
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் —மேற்கு ஆப்பிரிக்காவில்
ஐரோப்பாவை விட்டு ஆப்பிரிக்காவிற்கு குடிமாறிச் செல்ல எது சிலரைத் தூண்டியது, அதனால் கிடைத்த பலன் என்ன?
நித்திய ராஜாவான யெகோவாவை வழிபடுங்கள்
யெகோவா ஒரு அப்பாவாக இருந்திருப்பதையும் தமது அரசதிகாரத்தைச் காட்டியிருப்பதையும் பற்றித் தெரிந்துகொள்வது அவரிடம் நம்மை நெருங்கிவரச் செய்யும்.
நூறாண்டு ஆட்சி நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கடவுளுடைய அரசாட்சியிலிருந்து நாம் எப்படி பயனடைவோம்? மேசியானிய ராஜா உண்மையுள்ள குடிமக்களை எப்படி சுத்திகரிப்பார், அவர்களுக்கு கற்பிப்பார், அவர்களை ஒழுங்கமைப்பார் என்பதைச் சிந்தியுங்கள்.
இளமையில் ஞானமான தீர்மானங்கள் எடுங்கள்
மற்றவர்களுக்கு உதவுவதில் அநேக இளம் சகோதர சகோதரிகள் நல்ல அனுபவங்களை ருசிக்கிறார்கள். நீங்கள் எப்படி யெகோவாவை சேவிப்பதில் அதிக சந்தோஷத்தைக் காணலாம்?
தீங்குநாட்கள் வரும்முன் யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
ஊழியத்தை விரிவாக்க வயதான கிறிஸ்தவர்களுக்கு என்ன விசேஷ வாய்ப்புகள் இருக்கின்றன?
“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” —எப்போது வரும்?
கடவுளுடைய சித்தத்தை இப்பூமியில் முழுமையாக நிறைவேற்றுவதற்கு, கடவுளால் நியமிக்கப்பட்டுள்ள ராஜா சீக்கிரத்தில் சில கூடுதலான படிகளை எடுப்பார் என நாம் ஏன் நம்பலாம்?
சிறுவயதில் நான் எடுத்தத் தீர்மானம்
அமெரிக்காவில் ஒஹாயோவிலுள்ள கொலம்பஸைச் சேர்ந்த ஒரு சிறுவன் கம்போடியன் மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பியது ஏன்? அது அவனுடைய வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது எப்படி?