விழித்தெழு! அக்டோபர் 2014 | சோதனைகள் இடியாய் தாக்கும்போது...
சோதனைகள் தாக்கும்போது என்ன செய்வீர்கள்?
உலகச் செய்திகள்
செய்திகள்: பிள்ளைகள், தங்களுடைய வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற சட்டம், எதிர்பாராத ஆட்களிடமிருந்து பெண்களுக்கு வரும் துன்புறுத்தல், போலியான பொருட்களைத் தயாரிக்கும் கில்லாடிகள்.
அட்டைப்படக் கட்டுரை
சொத்துசுகங்களை இழக்கும்போது...
2011-ல் ஜப்பானில் வந்த சுனாமியில் காஹ் எல்லாவற்றையும் இழந்தார். நண்பர்களும் பொது நிவாரண ஊழியர்களும் அவருக்கு உதவினார்கள். ஆனால் பைபிள் வசனம் ஒன்றும் அவருக்கு உதவியது.
அட்டைப்படக் கட்டுரை
ஆரோக்கியத்தை இழக்கும்போது...
மேபல் ஃபிசியோதெரப்பிஸ்டாக வேலை செய்தார். ஆப்ரேஷனுக்கு பிறகு, தன் நோயாளிகள் பட்ட கஷ்டத்தையே அவரும் அனுபவித்தார்.
அட்டைப்படக் கட்டுரை
குடும்பத்தாரை இழக்கும்போது...
ரொனால்டோவின் குடும்பத்தார் ஐந்து பேர் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்கள். இந்த விபத்து நடந்து 16 வருடங்கள் ஆகின்றன. இது ஈடுகட்ட முடியாத இழப்பாக இருந்தாலும் மன சமாதானத்தோடு வாழ்கிறார்.
குடும்ப ஸ்பெஷல்
எப்படி மன்னிப்பது?
மன்னிப்பது என்றால், ‘எதுவுமே நடக்கவில்லை, அவர் உங்களை கஷ்டப்படுத்தவே இல்லை’ என்று விட்டுவிடுவதா?
சர்க்கரை வியாதி—கட்டுப்படுத்த முடியுமா?
தங்களுக்கு ப்ரிடையாபெட்டீஸ் இருப்பது 90% மக்களுக்குத் தெரியாது.
குடும்ப ஸ்பெஷல்
உங்கள் பிள்ளை அடம்பிடித்தால்?
பிள்ளை அடம்பிடித்தே காரியத்தை சாதித்தால் என்ன செய்வது?
யாருடைய கைவண்ணம்?
பட்டாம்பூச்சியின் சிறகுகள்
பட்டாம்பூச்சியின் சிறகுகள் கருப்பாக இருப்பதால் மட்டுமே ஒளி சேகரிப்பதில்லை.