உயிர் அருமையானது
உயிர் அருமையானது
உயிர் ஓர் அருமையான பரிசு, அதை நாம் துச்சமாக கருதக் கூடாது. ஆனால் ஏன் அடிக்கடி துன்பங்களும் துயரங்களும் நம்மை பீடித்துக் கொள்கின்றன? கடவுளுக்கு உண்மையிலேயே நம் மீது அக்கறை இருக்கிறதா? கீழே காண்பிக்கப்பட்டுள்ள 32-பக்க சிற்றேடு இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து, இந்தப் பத்திரிகையில் 5-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 3/8)
◻கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
நாய்க்குட்டி: Courtesy of The Pedigree Mutt Pet Shop