விழித்தெழு! எண் 5 2017 | பேரழிவு தாக்கும்போது உயிர் தப்புவது எப்படி?
பேரழிவுக்குத் தயாராக இருப்பது ஏன் முக்கியம்?
“சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 27:12.
பேரழிவுக்கு முன்பும், பேரழிவின்போதும், பேரழிவுக்குப் பின்பும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த “விழித்தெழு!” பத்திரிகை விளக்குகிறது.
அட்டைப்படக் கட்டுரை
பேரழிவு தாக்கும்போது உயிர் தப்புவது எப்படி?
உங்களுடைய உயிரையும் மற்றவர்களுடைய உயிரையும் காப்பாற்றிக்கொள்ள இந்தக் குறிப்புகள் உதவும்.
ஆற்றல் சேமிப்பு—நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், அன்றாட வேலைகளில் ஈடுபடும்போதும் ஆற்றலை எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்று கவனியுங்கள்.
பைபிளின் கருத்து
போர்
பூர்வ காலங்களில், இஸ்ரவேலர்கள் தங்கள் கடவுளுடைய பெயரில் போர் செய்தார்கள். அதற்காக, இன்று நடக்கும் போர்களை கடவுள் அங்கீகரிக்கிறார் என்று அர்த்தமா?
குடும்ப ஸ்பெஷல்
சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து!
மிகவும் ஆபத்தான வழிகளில் தங்கள் வரம்புகளை சோதித்துப் பார்ப்பதன் மூலம் நிறைய பேர் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார்கள். அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் இருக்கிறதா?
நாடுகளும் மக்களும்
கஸக்ஸ்தானைச் சுற்றிப் பார்க்கலாமா?
அன்று, கஸக்ஸ்தானில் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தார்கள், யூர்ட்டுகளில் வசித்தார்கள். அவர்களுடைய இன்றைய வாழ்க்கை முறை அவர்களுடைய முன்னோர்களின் பாரம்பரியத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது?
யாருடைய கைவண்ணம்?
கிளிஞ்சல்களின் வடிவம்
கிளிஞ்சல்களுடைய வடிவமும் அமைப்பும்தான் கிளிஞ்சல்களுக்குள் வாழும் மெல்லுடலிகளுடைய பாதுகாப்புக்குக் காரணமாக இருக்கின்றன.
ஆன்லைனில் கிடைப்பவை
யெகோவாவின் சாட்சிகள் ஏன் போருக்குப் போவதில்லை?
யெகோவாவின் சாட்சிகள் போருக்குப் போக மறுக்கிறார்கள் என்பது உலகத்துக்கே தெரியும். நாங்கள் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பேரழிவு தாக்கும்போது, அன்பு நம்மைச் செயல்பட தூண்டும்
பல நாடுகளில், பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்கள்.