குடும்பத்துக்குக் கூடுதலான உதவி
மிக நம்பகமான ஆலோசனைகளை பைபிள் தருகிறது. முக்கியமாக, தம்பதிகளுக்கும், பெற்றோர்களுக்கும், இளம் பிள்ளைகளுக்கும் தேவையான ஆலோசனைகள் அதில் இருக்கின்றன. பைபிள் நியமங்கள், ஒருவருடைய யோசிக்கும் திறனையும் விவேகத்தையும் மெருகூட்டும்.—நீதிமொழிகள் 1:1-4.
இதுபோன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகிறது:
இந்தக் கேள்விகளுக்கும் மற்ற கேள்விகளுக்கும் பதிலைத் தெரிந்துகொள்ள பைபிளை ஆராயும்படி உங்களை அழைக்கிறோம். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைப் பாருங்கள். www.isa4310.com வெப்சைட்டைப் பாருங்கள்.