காவற்கோபுரம் எண் 2 2017 | கடவுள் தந்த மிகச்சிறந்த பரிசு உங்களுக்காக!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கடவுள் தந்த பரிசுகளிலேயே எது மிகச்சிறந்தது?
‘கடவுள் தன்னுடைய ஒரே மகனை . . . தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்’ என்று பைபிள் சொல்கிறது.—யோவான் 3:16.
கடவுள் இயேசுவை நமக்கு ஏன் பலியாக கொடுத்தார் என்றும் கடவுள் செய்த இந்த ஏற்பாட்டுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்றும் இந்த காவற்கோபுர பத்திரிகையில் இருந்த தெரிந்துகொள்ளுங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
விலைமதிக்க முடியாத ஒரு பரிசு!
பைபிள், விலைமதிக்க முடியாத ஒரு பரிசைப் பற்றி பேசுகிறது. கடவுள் தந்த இந்த பரிசு மனிதர்களுக்கு என்றென்றும் வாழும் வாழ்க்கையை தரப்போகிறது! இதைவிட மதிப்புள்ள பரிசு வேறு ஏதாவது இருக்க முடியுமா?
அட்டைப்படக் கட்டுரை
கடவுள் கொடுத்த பரிசு—ஒரு பொக்கிஷம் என்று ஏன் சொல்லலாம்?
ஒரு பரிசு இன்னொரு பரிசைவிட மதிப்புள்ளது என்று எப்படி சொல்லலாம்? இதை யோசித்துப் பார்ப்பது மீட்புவிலையின்மீது நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ள உதவும்.
அட்டைப்படக் கட்டுரை
கடவுள் கொடுத்த பரிசுக்கு எப்படி நன்றி காட்டலாம்?
கிறிஸ்துவின் அன்பு நம்மை எதற்காக தூண்டியெழுப்புகிறது?
கிறிஸ்தவ மத ஊழியர்கள் துறவிகளாக வாழ வேண்டுமா?
சில மதத்தில் கட்டாய துறவி வாழ்க்கை பின்பற்றப்படுகிறது. ஆனால், பைபிள் அதைப் பற்றி என்ன சொல்கிறது?
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அன்றும் இன்றும்
பூர்வ காலங்களில், கடவுளுடைய மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானார்கள். ஆனால், இன்னும் லட்சக்கணக்கான ஜனங்கள் இந்த அநியாயத்தை அனுபவிக்கிறார்கள்.
கொடுப்பதில்தான் சந்தோஷம்!
கொடுப்பதால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும். நல்ல நட்பு மலரவும் வாய்ப்பு இருக்கிறது. சந்தோஷமாக கொடுக்கும் பழக்கத்தை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
பைபிள் என்ன சொல்கிறது?
கடைசி நாட்களில் நிலைமைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு படுமோசமாக இருக்கும் என்று பைபிள் சொல்கிறது. உண்மையிலேயே நிலைமைகள் அப்படித்தான் இருக்கிறதா?
ஆன்லைனில் கிடைப்பவை
இயேசுவின் பலி எப்படி ‘பலருக்கு மீட்புவிலையாக’ இருக்கிறது?
மீட்புவிலை பாவத்திலிருந்து எப்படி நம்மை விடுவிக்கிறது?