Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 146

எனக்கே செய்தீர்கள்

எனக்கே செய்தீர்கள்

(மத்தேயு 25:​34-40)

  1. வே-றே ஆ-டு-க-ளே தோள்-கொ-டுக்-கின்-றா-ரே

    அ-பி-ஷே-கம் பெற்-ற ச-கோ-த-ரர்க்-கே!

    அ-வர்க்-கு செய்-த

    உ-த-வி-க-ளுக்-கா-க

    ப-லன் த-ர ஏ-சு நி-னைக்-கின்-றா-ரே!

    (பல்லவி)

    “அ-ர-வ-ணைத்-தீர்-கள் சி-றி-யோ-ரை-யே!

    அ-தெல்-லாம் எ-னக்-கே செய்-த-து-தா-னே!

    அ-வர்க்-கா-க தே-னீ-யாய் உ-ழைத்-தீ-ரே!

    அ-து எ-னக்-கே செய்-த-து-தா-னே!

    அ-தெல்-லாம் எ-னக்-கே செய்-த-து-தா-னே!”

  2. “ப-சி-யாய் இ-ருந்-தேன், உ-ண-வ-ளித்-தீர்-கள்!

    எந்-தன் தே-வை எல்-லாம் க-வ-னித்-தீர்-கள்!”

    “எப்-போ-து இ-தைச் செய்-தோம்?”

    என்-று கேட்-பீர்-கள்.

    ரா-ஜா-வின் ப-தி-லைக் கொஞ்-சம் கே-ளுங்-கள்:

    (பல்லவி)

    “அ-ர-வ-ணைத்-தீர்-கள் சி-றி-யோ-ரை-யே!

    அ-தெல்-லாம் எ-னக்-கே செய்-த-து-தா-னே!

    அ-வர்க்-கா-க தே-னீ-யாய் உ-ழைத்-தீ-ரே!

    அ-து எ-னக்-கே செய்-த-து-தா-னே!

    அ-தெல்-லாம் எ-னக்-கே செய்-த-து-தா-னே!”

  3. “உண்-மை ம-ன-தோ-டு ஊ-ழி-யம் செய்-தீர்-கள்!

    மு-ழு மூச்-சா-க-வே ப்ர-சங்-கித்-தீர்-கள்!

    அ-ர-சாங்-கத்-தை

    சொந்-த-மாக்-கிக்-கொள்-ளுங்-கள்!”

    என்-று ரா-ஜா உங்-க-ளை அ-ழைப்-பா-ரே!

    (பல்லவி)

    “அ-ர-வ-ணைத்-தீர்-கள் சி-றி-யோ-ரை-யே!

    அ-தெல்-லாம் எ-னக்-கே செய்-த-து-தா-னே!

    அ-வர்க்-கா-க தே-னீ-யாய் உ-ழைத்-தீ-ரே!

    அ-து எ-னக்-கே செய்-த-து-தா-னே!

    அ-தெல்-லாம் எ-னக்-கே செய்-த-து-தா-னே!”