பாடல் 89
கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்
-
1. ந-டப்-போ-மா ஏ-சு போ-த-னைப்-ப-டி?
வாழ்க்-கை வ-ளம் பெ-றும் நல்-ல-ப-டி;
சந்-தோ-ஷ-மாய்க் கேட்-போம் அ-வர் சொல்-ப-டி,
ஆ-சி கோ-டி வ-ரும் வா-சற்-ப-டி!
(பல்லவி)
கேட்-போம், க-டைப்-பி-டிப்-போம்;
தே-வன் ஆ-சி பெ-று-வோம்.
நித்-ய வாழ்-வைப் பெ-ற ஏங்-கி-னால் நாம்
கேட்-போம், க-டைப்-பி-டிப்-போம்!
-
2. நம் வாழ்-வு கற்-பா-றை வீ-டா-கும்-ப-டி,
பா-து-காப்-பு இல்-லம் ஆ-கும்-ப-டி;
கேட்-போ-மே ஏ-சு அ-றி-வு-ரைப்-ப-டி,
கீழ்ப்-ப-டி-வோ-மே அ-வர் சொல்-ப-டி!
(பல்லவி)
கேட்-போம், க-டைப்-பி-டிப்-போம்;
தே-வன் ஆ-சி பெ-று-வோம்.
நித்-ய வாழ்-வைப் பெ-ற ஏங்-கி-னால் நாம்
கேட்-போம், க-டைப்-பி-டிப்-போம்!
-
3. ஆற்-றோ-ர ம-ரம் வே-ரூன்-றி-ய-ப-டி
செ-ழிக்-கு-மே க-னி தந்-த-ப-டி;
செ-ழிப்-போம் நா-மும் செ-வி-சாய்த்-த-ப-டி,
என்-றென்-றும் வாழ்-வோம் ம-கிழ்ந்-த-ப-டி!
(பல்லவி)
கேட்-போம், க-டைப்-பி-டிப்-போம்;
தே-வன் ஆ-சி பெ-று-வோம்.
நித்-ய வாழ்-வைப் பெ-ற ஏங்-கி-னால் நாம்
கேட்-போம், க-டைப்-பி-டிப்-போம்!
(பாருங்கள்: உபா. 28:2; சங். 1:3; நீதி. 10:22; மத். 7:24-27; லூக். 6:47-49.)