பாடல் 104
கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு
-
1. தே-வா-தி தே-வா எங்-கள் யெ-கோ-வா
உள்-ளத்-தின் வே-த-னை காண்-பீ-ரே.
ஆ-று-தல் தே-டும் நெஞ்-சத்-தை பார்த்-து,
உம் சக்-தி-யால் என்-றும் தேற்-று-வீ-ரே.
-
2. பாவ இ-யல்-பின் பா-திப்-பால் நொந்-து
கெஞ்-சி-டும் நெஞ்-சத்-தை ஏற்-பீ-ரே.
நீங்-கா-மல் நின்-று உம் ப-லம் தந்-து,
நா-ளெல்-லாம் நல்-வ-ழி காட்-டு-வீ-ரே.
-
3. உள்-ளத்-தில் சோர்-வு வாட்-டி-டும்-போ-து
வா-டி-டும் பூ போ-ல சாய்ந்-தோ-மே.
உம் வி-ர-லால் எம் உள்-ளம் தொட்-டா-லே,
தெம்-பு-டன் நாங்-க-ளும் துள்-ளு-வோ-மே.
(பாருங்கள்: சங்கீதம் 51:11; யோவான் 14:26; அப்போஸ்தலர் 9:31.)