பெத்தேலைச் சுற்றிப் பார்க்க
எங்களது கிளை அலுவலகங்களை சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம், அவற்றை நாங்கள் பெத்தேல் என்று அழைக்கிறோம். எங்களுடைய சில கிளை அலுவலகங்களில் எந்த வழிகாட்டியும் இல்லாமல் சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் கண்காட்சியும் இருக்கிறது.
பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு மறுபடியும் தொடக்கம்: நிறைய நாடுகளில் பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு ஜுன் 1, 2023 முதல் மறுபடியும் தொடங்கியது. இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள நீங்கள் சுற்றிப் பார்க்க விரும்பும் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்தாலோ சளி, காய்ச்சல் இருந்தாலோ அல்லது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை சமீபத்தில் நீங்கள் சந்தித்திருந்தாலோ தயவுசெய்து சுற்றிப் பார்க்க வர வேண்டாம்.
ட்ரினிடாட் மற்றும் டுபாகோ
The Assn of JWs of Trinidad and Tobago
Lower Rapsey St and Laxmi Lane
CUREPE
TRINIDAD AND TOBAGO
+1 868-663-3392
வழி தெரிந்துகொள்ள
சுற்றிப் பார்க்க
திங்கள்-வெள்ளி
காலை 8:00-11:00
கால அளவு 45 நிமிடங்கள்
சிறப்பம்சங்கள்
ட்ரினிடாட் & டுபாகோவிலும் கயானாவிலும் யெகோவாவின் சாட்சிகளது கல்விபுகட்டும் வேலை இங்கிருந்து மேற்பார்வை செய்யப்படுகிறது.