—கம்போடியா—ஒரு பார்வை
- மக்கள்தொகை—1,68,55,000
- யெகோவாவின் சாட்சிகள்—1,116
- சபைகள்—17
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—15,295 பேருக்கு ஒருவர்
காவற்கோபுரம் (படிப்பு இதழ்)
சிறுவயதில் நான் எடுத்தத் தீர்மானம்
அமெரிக்காவில் ஒஹாயோவிலுள்ள கொலம்பஸைச் சேர்ந்த ஒரு சிறுவன் கம்போடியன் மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பியது ஏன்? அது அவனுடைய வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது எப்படி?