Skip to content

டீனேஜர்கள், இளைஞர்கள்

பைபிளில் உள்ள ஆலோசனைகள் சவால்களைச் சமாளிக்கவும் வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளை வளர்க்கவும் உதவும். a

a இந்தக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்டுள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

இ-சிகரெட்—எல்லா புகையும் நமக்குப் பகையா?

சிகரெட் பிடிப்பது, இ-சிகரெட் பிடிப்பது, எல்லாமே ஒரு ஜாலிக்காகத்தான் என்று உங்கள் நண்பர்களோ சில பிரபலங்களோ சொல்லலாம். ஆனால், அது உண்மை கிடையாது. அதிலிருக்கும் ஆபத்துகளையும் அதை எப்படித் தவிர்க்கலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

இ-சிகரெட்—எல்லா புகையும் நமக்குப் பகையா?

சிகரெட் பிடிப்பது, இ-சிகரெட் பிடிப்பது, எல்லாமே ஒரு ஜாலிக்காகத்தான் என்று உங்கள் நண்பர்களோ சில பிரபலங்களோ சொல்லலாம். ஆனால், அது உண்மை கிடையாது. அதிலிருக்கும் ஆபத்துகளையும் அதை எப்படித் தவிர்க்கலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

வாழ்க்கைக்கு தேவையான திறமைகள்

கடவுளோடு இருக்கும் பந்தம்

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நண்பர்கள், பெற்றோர்கள், பள்ளி, செக்ஸ் போன்ற பல விஷயங்களைப் பற்றி இளைஞர்கள் பொதுவாக கேட்கும் கேள்விகளை இங்கே பாருங்கள்.

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்

நீங்கள் இதுவரைக்கும் எதிர்ப்படாத சில பிரச்சினைகளை இப்போது எதிர்ப்படலாம். உங்கள் நண்பர்கள் அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்று பாருங்கள்.

ஒயிட்போர்டு அனிமேஷன்

சமாளிக்கவே முடியாத பிரச்சினைகள் உங்களுக்கு வந்திருக்கிறதா? இன்று டீனேஜ் பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றி இந்த வீடியோக்களில் பாருங்கள்.

டீனேஜர்களுக்கான ஒர்க் ஷீட்ஸ்

வாழ்க்கையில் டீனேஜர்கள் தினம் தினம் எதிர்ப்படும் சூழ்நிலைமைகளை சமாளிக்க இந்த ஒர்க் ஷீட்ஸ் உதவி செய்யும். அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்று அதில் எழுதலாம்.

பைபிளைப் படியுங்கள் யோசித்துப் பாருங்கள்

பைபிள் சம்பவங்கள் கண் முன் நடப்பது போல் யோசித்துப் பார்க்க, உதவி செய்யும் பயிற்சி தாள்கள். இதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்துங்கள்.

இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்

வாழ்க்கையில் வெற்றி பெற நடைமுறையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

படிப்புப் பயிற்சிகள்

இந்தப் படிப்புப் பயிற்சிகளைப் பயன்படுத்தி உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள். அதோடு, நீங்கள் நம்புகிற விஷயங்களை மற்றவர்களுக்கு எப்படி விளக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.